மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு-அறிவித்தபடியே செய்து காட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

x

மாமன்ற கூட்டம்- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணிப்பு

மதுரையில், வரி முறைகேடு விவகாரத்தில், மேயர் இந்திராணி பதவி விலக வலியுறுத்தி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்தனர். இதுகுறித்த விவரங்களை நமது செய்தியாளர் ஜான் கிரிஸ்டோபரிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்