அணுசக்தி ஆணையத்தின் Ex.தலைவர் ஊட்டியில் காலமானார்

x

இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும் அணு சக்தி துறை செயலாளர் மற்றும் மூத்த விஞ்ஞானியுமான, எம். ஆர். ஸ்ரீனிவாசன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் காலமானார். மாவட்ட ஆட்சிதலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் தகன மையத்தில் இறுதி சடங்குகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்