கர்நாடக இசைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் சங்கீத கலாநிதி விருது பிரபல இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்திருக்கும் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பார்க்கலாம் விரிவாக...