கட்டபொம்மன் பார்ட் 2-ல் வைகோவுக்கு என்ன வேடம்? - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு

கட்டபொம்மன் பார்ட் 2' படம் எடுத்தால், வைகோவுக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும் என்பதை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தெரிவித்துள்ளார்.

'வீரபாண்டிய கட்டபொம்மன் பார்ட் 2' படம் எடுத்தால் வைகோவுக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும் என்பதை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com