TVK Vijay | விஜய் சொல்லியும்.. கத்திக்கொண்டு தொண்டர்கள் செய்த செயலால் பரபரப்பு - கடும் வாக்குவாதம்

விஜய் சொல்லியும்.. கத்திக்கொண்டு தொண்டர்கள் செய்த செயலால் பரபரப்பு - கடும் வாக்குவாதம்

விஜய் சொல்லியும்.. கத்திக்கொண்டு தொண்டர்கள் செய்த செயலால் பரபரப்பு - கடும் வாக்குவாதம் #vijay #tvkvijay #vellore #thanthitv விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த தொண்டர்கள் - சுங்கச்சாவடியில் பரபரப்பு வேலூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்து திரும்பிய விஜய்யின் வாகனத்தை பின் தொடர கூடாது என சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டதால், இருசக்கர வாகன ஓட்டிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய் உரையை முடித்து திரும்பியபோது பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தவெக தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் சூழ்ந்துகொண்டு பின் தொடர்ந்து சென்றதால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டையனின் வாகனமும் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், பின்பு யார் என தெரிந்ததும் அவரது வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுப்பிவைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com