ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள சென்னையில் ஒரு மேக வெடிப்பு-தமிழகத்திற்கு இந்த ஆண்டு மழை எப்படி?
ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள சென்னையில் ஒருமுறை மேக வெடிப்பு - மிதக்கும் வடக்கு... தமிழகத்திற்கு இந்த ஆண்டு மழை எப்படி?
வடமாநிலங்கள் மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், தென்மேற்கு பருவமழை எப்போது முடிவடையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களோடு இணைகிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே. ஆழ்ந்த தாழ்வு பகுதியின் பாதிப்பு என்ன?-தென்மேற்கு பருவமழை எப்போது முடிவடையும்?
Next Story
