வீட்டுக்கு பூட்டு போட்டு சென்றாலும் கூட தப்பவில்லை - காரைக்குடியில் நடந்த ஷாக்கிங் நியூஸ்
வீட்டுக்கு பூட்டு போட்டு சென்றாலும் கூட தப்பவில்லை - காரைக்குடியில் நடந்த ஷாக்கிங் நியூஸ்
வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் திருட்டு - போலீசார் விசாரணை
காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த வேணி என்பவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து வேணி காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
