Sikkim | Flood | Viral Video | ``கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிரே போயிடும்'' - மக்கள் செய்த அதிர்ச்சி செயல்
சிக்கிம் மாநிலத்தில், கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரை பணயம் வைத்து மக்கள் ஆற்றை கடந்து சென்றனர். வடக்கு சிக்கிமின் சில பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, முக்கிய பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்நிலையில்,
நதி ஒன்றை மக்கள் மூங்கில் குச்சி உதவியுடன் கடந்து வருகின்றனர்
Next Story
