EV | "அதிக கட்டணங்களால் தமிழகத்தில் EV முதலீடுகள் பாதிப்பு" - ஜியான் சார்ஜிங் நிறுவனம் குற்றச்சாட்டு
EV | "அதிக கட்டணங்களால் தமிழகத்தில் EV முதலீடுகள் பாதிப்பு" - ஜியான் சார்ஜிங் நிறுவனம்
Electric Vehicle | zeon Charging station | "அதிக கட்டணங்களால் தமிழகத்தில் EV முதலீடுகள் பாதிப்பு" - ஜியான் சார்ஜிங் நிறுவனம் குற்றச்சாட்டு #electricvehicle #zeon #chargingstation #thanthitv தமிழ்நாட்டில் அதிவேக மெகாவாட் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு அதிக அளவிலான மின் கட்டணங்கள் மற்றும் மேம்பாட்டுக் கட்டணங்களே முக்கியத் தடையாக உள்ளதாக 'ஜியான் சார்ஜிங்' நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது
