Tiruvallur School | ஒரே கிளாஸ் ரூமில் 3 மாணவிகளுக்கு திடீர் மூச்சுத்திணறல் - திருவள்ளூரில் அதிர்ச்சி

x

Tiruvallur School | ஒரே கிளாஸ் ரூமில் 3 மாணவிகளுக்கு திடீர் மூச்சுத்திணறல் - திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர்- கும்மிடிப்பூண்டி அருகே செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 3 மாணவிகளுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது...

Next Story

மேலும் செய்திகள்