ஈரோடு தேர்தலில் திடீர் பரபரப்பு.. வாக்காளர்கள் அதிர்ச்சி | Erode election

x

ஈரோடு தேர்தலில் திடீர் பரபரப்பு.. வாக்காளர்கள் அதிர்ச்சி

182 வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது

சுமார் அரை மணி நேரமாகியும் வாக்குப்பதிவு இயந்திர பழுது நீக்கப்படவில்லை என தகவல்

வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் அவதி


Next Story

மேலும் செய்திகள்