``போட்டியில் இருந்து விலக பேரமா?'' - ப்ரீஸ்மீட்டில் போட்டுடைத்த நாதக வேட்பாளர் சீதாலட்சுமி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின் போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, திமுக தரப்பில் இருந்து பேரம் பேசியதாக பரவிய தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தார்...
Next Story
