"ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்..?" - ஓபிஎஸ் சொன்ன பரபரப்பு பதில்

x

ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்