#BREAKING || நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு

x

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு

ஈரோடு பேருந்து நிலையத்தில் உரிய அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டதாக ஈரோடு நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 8 பேர் உரிய அனுமதி இல்லாமல் கையில் பேனருடன் பரப்புரை மேற்கொண்டதாக பறக்கும்படை அதிகாரிகளின் புகாரில் வழக்கு


Next Story

மேலும் செய்திகள்