"தவறான கொள்கைகளால் நெசவு, பின்னலாடை தொழில் நசிந்தது" - தினகரன் குற்றச்சாட்டு

ஈரோடு மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் கே.சி.செந்தில் குமாருக்கு ஆதரவாக தினகரன் வாக்கு சேகரித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com