Erode | வீட்டு நினைவால் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிய 3 சிறுவர்கள்.. 5 மணி நேர போராட்டம்..

x

அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிய 3 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சிறுத்தை, புலி, யானைகள் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மாயமான 3 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்