விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் : தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் : தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கட்டிய நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிருஷ்ணன், சரஸ்வதி மற்றும் சக்திவேல் ஆகியோரின் விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதற்கு, இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com