அமைச்சர் உறுதிமொழி ஏற்கும் போது பொறுப்பே இல்லாமல் மாணவர்கள் செய்த செயல் - வைரலாகும் காட்சிகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், திமுக மாணவரணி சார்பில் அரசு தேர்வுகளுக்கு மாணவர்களை தயாராக செய்யும் வகையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட நிலையில், அமைச்சர் கோவி செழியன் உறுதிமொழி ஏற்றபோது பெரும்பாலான மாணவர்கள் செல்போனில் மூழ்கிக் கிடந்தனர்.
Next Story
