ஈரோடு அருகே சாமி சிலை உடைப்பு - ஒருவர் கைது

ஈரோடு அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு அருகே சாமி சிலை உடைப்பு - ஒருவர் கைது
Published on
ஈரோடு அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகிரி அருகே, தெப்பம்பாளையம் என்ற நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக கோட்டைக்காட்டு வலசையை சேர்ந்த ரவி என்பவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com