உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் பாதுகாப்பாக மீட்பு
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினர் அந்த நபரை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
