Erode | Rain | கடல் போல் நின்ற மழைநீர்.. நகர முடியாமல் தவித்த வாகன ஓட்டிகள்

Erode | Rain | கடல் போல் நின்ற மழைநீர்.. நகர முடியாமல் தவித்த வாகன ஓட்டிகள்

கனமழையால் குளம்போல் தேங்கிய தண்ணீர் - வாகன ஓட்டிகள் அவதி ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

X

Thanthi TV
www.thanthitv.com