பட்டா இடத்தை சீரமைத்து தர கோரிக்கை - மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ஈரோட்டில் பட்டா வழங்கிய இடத்தை அளந்துசமன் செய்து தரக் கோரி மாற்று திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்து விடிய , விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டா இடத்தை சீரமைத்து தர கோரிக்கை - மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
Published on

சித்தோடு அடுத்த நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் 59 மாற்றுத் திறனாளிகளுக்கும், மொடக்குறிச்சி ஊராட்சியில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இடம் குண்டும் குழியுமாக உள்ளதால் சீரமைத்து தரும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என மாற்று திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com