டெல்லியில் கொத்தடிமைகளாக தமிழ்காவலர்கள் - அதிர்ச்சி குற்றச்சாட்டு டெல்லியில் பணியாற்றும் தமிழக காவலர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.