வேலைக்கு வந்த சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கிய 53 வயது நபர் - அதிர்ந்து போன பெற்றோர்

x

ஈரோடு மாவட்டம் பவானி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் குச்சி பை பிரிண்டிங் செய்யும் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இங்கு அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணிபுரியும் நிலையில், அந்த சிறுமியிடம் பழனிவேல் அத்துமீறியதில் சிறுமி 5 மாத கர்ப்பிணியானார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், பழனிவேலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்