பறக்கும் படையை நிறுத்திய நாதகவினர்... போக்குவரத்தை முடக்கி போராட்டம்... பரபரத்த ஈரோடு
ஈரோடு அடுத்த மரப்பாலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென, மேடை அமைக்க கூடாது என காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...
Next Story