ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது