Erode | தனியாக வாழ்ந்த பாட்டியின் வீட்டை உடைத்து நொறுக்கும் மர்ம கும்பல்... அதிர்ச்சி வீடியோ

x

தனியாக வாழ்ந்து வந்த பாட்டியின் வீட்டை உடைத்து நொறுக்கும் மர்ம கும்பல்... தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

ஈரோடு மாவட்ட பவானி அருகே வயதான மூதாட்டியை தாக்கி அவரது வீட்டை சேதப்படுத்திய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்