Erode Murder | துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட மூதாட்டி.. மீண்டும் ஈரோட்டின் தூக்கத்தை கெடுத்த கொடூரம்
ஈரோடு அருகே நகைக்காக மூதாட்டி கொலை - அதிர்ச்சி
ஈரோடு அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி, 5 சவரன் நகைக்காக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
