சொல்ல முடியாத கொடூரத்தை செய்த கணவன் - கொடுமையால் தாங்காமல் உயிரை விட்ட பெண்...நியாயம் கேட்டு கதறி அழுத தாய் - ஈரோட்டை உலுக்கிய சம்பவம்

x

ஈரோட்டில், கணவன் வீட்டில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், நியாயம் கேட்டு தாய் கதறி அழுத காட்சி வேதனையை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்