Erode | Leopard | ஊரை சுற்றிவரும் எமன்.. குலைநடுங்கவிடும் வீடியோக்கள்.. உயிர் பீதியில் மக்கள்

Erode | Leopard | ஊரை சுற்றிவரும் எமன்.. குலைநடுங்கவிடும் வீடியோக்கள்.. உயிர் பீதியில் மக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைக் குன்றில் முகாமிட்டு, கால்நடைகளை வேட்டையாடி, மக்களை அச்சுறுத்திவரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்... இது குறித்து செய்தியாளர் கனகராஜ் வழங்கும் கூடுதல் தகவல்களையும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com