மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் கத்தியால் குத்த முயன்ற கணவன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
X

Thanthi TV
www.thanthitv.com