Erode | Hospital | உச்சகட்ட பீதியில் ஈரோடு மக்கள் - அலறி துடித்த பரபரப்பு காட்சிகள்
ஈரோட்டில் ஒரே நாளில் நான்கு சிறுவர்கள் உட்பட 18 பேரை தெரு நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மன் நகரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காயமடைந்தவர்களுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்த மாநகர் நல அலுவலர் கார்த்திகேயன், தெரு நாய்களை விரைந்து பிடிக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Next Story
