ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.