Erode | காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி - உறவினர்களை தூக்கிய போலீஸ்
காதல் திருமணம் செய்த பெண் கடத்தல் - உறவினர்கள் கைது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் காதல் திருமணம் செய்த பெண், உறவினர்களால் கடத்தப்பட்ட சம்பவம்... கடத்தப்பட்ட பெண் சத்தியமங்கலத்தில் மீட்கப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்...
Next Story
