Erode Farmers | நடுவழியில் தடுத்து நிறுத்திய போலீஸ் - ஈரோட்டில் பெரும் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வனப்பகுதியை ஒட்டி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை நிபந்தனை பட்டாவாக மாற்றியதோடு, நிலத்திற்கான மதிப்பை ஜீரோவாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், வாகனங்களில் கருப்புக்கொடி கட்டி பேரணி செல்ல முயன்ற நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்..
Next Story
