தாய் யானை இறந்ததால் தவித்த குட்டி யானை. மற்றொரு யானை கூட்டத்துடன் இணைப்பு. "தமிழக வனத்துறையினர் சாதனை". பாசத்துடன் சேர்த்து கொண்ட யானை கூட்டம். "யானைகளுக்குள் சமூக உணர்வு - அழகிய தருணம்".