ஈரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் பறக்கும் படையினர் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டுள்ள வாகன தணிக்கை குறித்த தகவல்களுடன் செய்தியாளர் சதாசிவம் இணைந்துள்ளார்...