ஈரோடு இரட்டை கொலை வழக்கு | 3 பேரிடம் போலீசார் விசாரணை

x

ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை வழக்கு/அரச்சலூர் பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை/கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகளும், நாள்தோறும் 55 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து /60 கி.மீட்டர் சுற்றளவு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் 3 நாள் பதிவுகளை கைப்பற்றி விசாரணை


Next Story

மேலும் செய்திகள்