Erode | DMK | BJP | ரயில் நேரத்தில் மாற்றம்.. கோஷத்திலேயே சண்டை போட்ட திமுக-பாஜக கட்சியினர்..

x

ஏற்காடு ரயில் நேரம் மாற்றம் - திமுக, பாஜகவினர் கோஷம்

ஈரோட்டில், ஏற்காடு விரைவு ரயிலின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டதற்கு தாங்கள்தான் காரணம் என திமுகவினரும், பாஜகவினரும் கோஷமிட்டதால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக எம்பி பிரகாஷ் தலைமையில் ரயில் தொடக்க விழா நடந்த நிலையில், பாஜக எம்எல்ஏ சரஸ்வதியும் பங்கேற்றார். ரயில் நேரம் மாற்றப்பட்டதற்கு திமுக அரசு காரணம் என திமுகவினரும், மத்திய அரசு காரணம் என பாஜகவினரும் கோஷமிட்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்