Erode | வெள்ளை முக்காடு போட்டு வீடு வீடாக நோட்டம் - நள்ளிரவில் CCTV-யில் சிக்கிய பகீர் காட்சி

ஈரோட்டில் 55 பவுன் நகை கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில், நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com