ஈரோடு மாவட்டம் சத்தியமங்கம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.