Erode | Boat House | "பாதுகாப்பு இல்லன்னா எதுக்கு 12 கோடி செலவு..." - காத்திருக்கும் ஈரோடு மக்கள்

"பாதுகாப்பு இல்லன்னா எதுக்கு 12 கோடி செலவு..."

Erode | Boat House | Karuvilpaarai Lake | "பாதுகாப்பு இல்லன்னா எதுக்கு 12 கோடி செலவு..." - காத்திருக்கும் ஈரோடு மக்கள் கருவில்பாறை வலசு ஏரி - எப்போது பயன்பாட்டிற்கு வரும்? ஈரோடு அருகே கருவில்பாறை வலசு ஏரி ஆகாய தாமரை சூழ காட்சி தருவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை சீரமைத்து, பொழுதுபோக்கு வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com