சமத்துவ பொங்கல் விழா - கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது. இதில் மாடுபிடித்தல், உறியடித்தல், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரி மாணவ மாணவிகளின் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
Next Story
