அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை

அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை
x

அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை

முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் ஆகியோருடன் ஆலோசனை

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்பு

பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஈபிஎஸ் மீண்டும் ஆலோசனை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடந்து வருகிறது

தற்போது வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நானே என நேற்று ஓபிஎஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்