நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்தின் ஆட்சி நடப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.