"ஈபிஎஸ் முதுகில் குத்திவிட்டார்" | மக்கள் சொன்ன எதிர்பாரா பதில்கள்
ஈபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் - பிரேமலதா விஜயகாந்த்
ராஜ்யசபா சீட் விவகாரத்தில் ஈபிஎஸ் முதுகில் குத்திவிட்டதாக, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது குறித்து, மக்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்கலாம்.
Next Story
