Streetinterview | குடும்பத்திற்கு ரூ.10,000 அறிவித்த EPS - திருவள்ளூர் மக்கள் சொன்ன எதிர்பாரா பதில்

திருவள்ளூர் மக்கள் சொன்ன எதிர்பாரா பதில்

குடும்பத்திற்கு ரூ.10,000 அறிவித்த EPS - திருவள்ளூர் மக்கள் சொன்ன எதிர்பாரா பதில் #streetinterview #aiadmk eps #thanthitv ரூ.10,000 கருணைத் தொகை அறிவிப்பால் மகிழ்ச்சியா? குடும்பங்களுக்கு உதவுமா அதிமுக தேர்தல் அறிக்கை? ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்ற தன்னுடைய அதிமுகவின் 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் குரல் பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com