நியூட்ரினோ திட்டம் கடைசி மனிதரின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் - திட்ட இயக்குனர்

தேனியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், கடைசி மனிதனின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் என, திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ திட்டம் கடைசி மனிதரின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் - திட்ட இயக்குனர்
Published on

வளி மண்டலத்தில் காஸ்மிக் துகள்களுடன் கலந்து வரும், நியூட்ரினோ துகள்களை கண்டறியவே சுரங்கத்தில் ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய விஞ்ஞானி வெங்கடேசன், நியூட்ரினோ திட்டம் நீர் விழுங்கும் திட்டம் அல்ல என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com