இரண்டு லாரிகளால் ஒட்டுமொத்த சென்னை - திருச்சி சாலையே கொலாப்ஸ்

x

விபத்து எதிரொலி - போக்குவரத்து பாதிப்பு /செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 லாரிகள் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு /சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் /சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் /விபத்தில் சிக்கிய 2 லாரிகளை சாலை ஓரம் அப்புறப்படுத்திய மதுராந்தகம் போலீசார் /டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு லாரி, எதிர் திசையில் வந்த மற்றொரு லாரி மீது மோதியது /லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்


Next Story

மேலும் செய்திகள்