விடுதிக்குள் புகுந்து அரிவாள் வெட்டு - பெண்ணையும் விட்டு வைக்காமல் தாக்கிய குரூரம்

x

விடுதிக்குள் புகுந்து அரிவாள் வெட்டு - அதிர்ச்சிக் காட்சி

விடுதிக்குள் புகுந்து அரிவாள் வெட்டு - அதிர்ச்சிக் காட்சி.விடுதி உரிமையாளர், பெண் பணியாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர்.கதவை மூடி இருவரும் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு.வெட்டுக் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதி.அரிவாளால் வெட்டியதில் தூள் தூளான கண்ணாடி கதவு.அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்